பிக்பாஸ் 5வது சீசனில் கொடூர வில்லியாக நடித்த இந்த சீரியல் நடிகை பங்குபெறுகிறாரா?- நிகழ்ச்சி குறித்து அவரது பதிவு

biggboss5 bb5 suzanne
By Yathrika Sep 09, 2021 09:13 AM GMT
Report

தமிழில் ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் பிரம்மாண்ட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. அப்படி விஜய் தொலைக்காட்சியில் அடுத்து பிரம்மாண்டமாக பிக்பாஸ் 5வது சீசன் ஒளிபரப்பாக இருக்கிறது.

நிகழ்ச்சி அக்டோபர் மாதம் இறுதியில் கடந்த வருடம் போல் ஒளிபரப்பாகும் என கூறப்படுகிறது. 

இதற்கு இடையில் சமூக வலைதளங்களில் பல பிரபலங்களின் பெயர்கள் அடிபடுகின்றன. அப்படி தான் சரவணன்-மீனாட்சி, ஆபிஸ் போன்ற சீரியல்களிலும், மைனா போன்ற படங்களில் கொடூர வில்லியாக நடித்த சுசானா பிக்பாஸ் 5ல் கலந்துகொள்ள போவதாக பேச்சு அடிபடுகிறது.

அதற்கு ஏற்றார் போல் பிக்பாஸ் 5 குறித்த ஒரு செய்தியை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டு அதற்கு ஹார்ட்டீன் பதிவு செய்துள்ளார்.

பிக்பாஸ் 5வது சீசனில் கொடூர வில்லியாக நடித்த இந்த சீரியல் நடிகை பங்குபெறுகிறாரா?- நிகழ்ச்சி குறித்து அவரது பதிவு | Is This Villi Actress Participating In Bb5


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US