திடீரென உடல் எடையை குறைத்துவிட்டாரா நடிகை வனிதா- லேட்டஸ்ட் போட்டோ

By Yathrika Apr 22, 2023 05:40 AM GMT
Report

வனிதா விஜயகுமார்

பிரபலத்தின் மகள் என்ற அடையாளத்துடன் சினிமாவில் நாயகியாக நடிக்க களமிறங்கினாலும் அவரது திரைப்பயணம் சரியாக அமையவில்லை. ஆரம்பத்தில் சில படங்களே நடித்த அவர் பின் திருமணம் குழந்தை என செட்டில் ஆனார்.

பல வருடங்கள் சினிமா பக்கம் வராமல் இருந்த வனிதா பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நல்ல ரீச் பெற்றார்.

நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதும் வனிதா நிறைய படங்கள் நடிப்பது, சொந்தமாக தொழில் தொடங்குவது என பிஸியாக இருக்கிறார்.

திடீரென உடல் எடையை குறைத்துவிட்டாரா நடிகை வனிதா- லேட்டஸ்ட் போட்டோ | Is Vanitha Vijayakumar Reduced Her Weight

லேட்டஸ்ட் க்ளிக்

இந்த நிலையில் தான் வனிதா விஜயகுமார் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு படத்திற்காக போட்ட லுக்கில் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

அதைப்பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனங்கள் கொடுத்து வர உடல் எடையை குறைத்துவிட்டீர்களா எனவும் கேட்டு வருகிறார்கள்.

திடீரென உடல் எடையை குறைத்துவிட்டாரா நடிகை வனிதா- லேட்டஸ்ட் போட்டோ | Is Vanitha Vijayakumar Reduced Her Weight

நடிக்க தொடங்கி சில தினங்களில் சீரியலை விட்டு வெளியேறியது ஏன்?- முதன்முறையாக கூறிய சஞ்சீவ் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US