பீஸ்ட் படத்தை பார்க்க திரையரங்கிற்கு வரும் விஜய்..? ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்
vijay
beast
theatre watching
By Kathick
பீஸ்ட்
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது.
இப்படத்தின் முதல் நாள் முதல் ஷோவை காண விஜய்யின் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கிறார்கள்.

ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகை சேர்ந்த பல முன்னணி நட்சத்திரங்களும் பீஸ்ட் படத்தை முதல் நாள் முதல் ஷோ காணவேண்டும் என்று காத்திருக்கிறார்கள்.
திரையரங்கிற்கு வரும் விஜய்
இந்நிலையில், இப்படத்தை காண பீஸ்ட் படக்குழு பிரபல வெற்றி திரையரங்கிற்கு வருகிறார்கள் என்று தகவல் கிடைத்துள்ளது.

இதில், நடிகர் விஜய்யும் வருவாரா இல்லையா என்று இதுவரை உறுதிசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
The cast and crew of #Beast to watch the film @VettriTheatres ?
— Rajasekar (@sekartweets) April 12, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US