விஜய்யின் கோட் படத்தின் OTT ரைட்ஸ் விலைபோனதா?- யார் வாங்கியது தெரியுமா?
விஜய்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவரது படங்கள் வருகிறது என்றாலே ரசிகர்களை தாண்டி தயாரிப்பாளர், திரையரங்க உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் செம ஹேப்பி தான்.
காரணம் அந்த அளவிற்கு விஜய்யின் படங்கள் பலருக்கு லாபத்தை கொடுத்துள்ளது, எனவே அவரை படங்களை போட்டு போட்டு விநியோகஸ்தர்கள் வாங்குவார்கள்.

நடிகர் விஜயகாந்தின் வைதேகி காத்திருந்தாள் படத்தில் நடித்த நடிகையா இது?- இப்போது எப்படி உள்ளார் பாருங்க
ஆனால் விஜய் அரசியலில் ஈடுபட இருப்பதால் கோட் மற்றும் இன்னொரு படத்தை கடைசியாக நடிக்க இருக்கிறாராம்.
அவர் அரசியல் என்ட்ரி சந்தோஷம் என்றாலும் படங்களில் நடிக்கமாட்டார் என நினைக்கும் போது ரசிகர்களுக்கு வருத்தம் தான்.
கோட் படம்
தற்போது கோட் படத்தின் படப்பிடிப்புகள் செம வேகமாக நடந்து வருகிறது. கடைசி படப்பிடிப்பு இலங்கையில் நடக்கும் என கூறப்பட்ட நிலையில் ரஷ்யாவிற்கு படப்பிடிப்பை படக்குழு மாற்றியுள்ளனர்.
அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி இன்ஸ்டாவில் வெளியிட உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் தான் விஜய்யின் கோட் படத்தின் OTT ரைட்ஸ் வியாபாரம் குறித்து தகவல் வந்துள்ளது.
அதாவது நெட்பிலிக்ஸ் நிறுவனம் பெரிய தொகை கொடுத்து விஜய்யின் கோட் படத்தை வாங்கியுள்ளதாம்.

முதல்வர் திறந்த பாலத்தில் விரிசல்; ரூ.320 கோடி திட்டத்தில் ஊழல் - விசாரணை கோரும் அன்புமணி IBC Tamilnadu

சாம்சங்கில் அதிக சம்பளம் வாங்கும் வேலையை விட்டுவிட்டு.., UPSC தேர்வில் வெற்றி பெற்ற நபர் யார்? News Lankasri

பாகிஸ்தான், சீனா, வங்கதேசத்திற்கு மோசமான செய்தி - இந்தியாவிற்கு R-37M ஏவுகணையை வழங்கும் ரஷ்யா News Lankasri
