விஜய் சேதுபதியின் அடுத்தப்படத்தை இயக்கப்போவது இவரா?.. யாரும் எதிர்ப்பார்க்காத கூட்டணி...

By Yathrika Oct 05, 2026 05:30 AM GMT
Report

விஜய் சேதுபதி

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த பத்தா திரைப்படம் அண்மையில் வெளியாகி இருந்தது.

ரௌடியான நாயகன் விஜய் சேதுபதி எதிர்பாராத சிக்கலில் சிக்கிக்கொள்ள, அதைச் செய்தவர் யார்? பத்தா அதனைக் கண்டுபிடித்தாரா இல்லையா? என்கிற கதையாக உருவான படம் இது.

விஜய் பற்றி இதுவரை வெளிக்காட்டாத விஷயத்தை கூறியுள்ள நடிகர் அஜித்... என்ன சொன்னார் தெரியுமா?

விஜய் பற்றி இதுவரை வெளிக்காட்டாத விஷயத்தை கூறியுள்ள நடிகர் அஜித்... என்ன சொன்னார் தெரியுமா?

முதல் நாளில் கிடைத்த நல்ல விமர்சனங்களால் இரண்டாம் நாளிலிருந்து டிக்கெட் விற்பனைகளும் அதிகரித்துள்ளன.

சாய் அபயங்கர் இசையமைப்பில் உருவான இப்படத்தின் செல்லமே மகளே, ஊரோட ஒத்த டான் போன்ற பாடல்கள் பெரிய ஹிட் அடித்துள்ளன.

விஜய் சேதுபதியின் அடுத்தப்படத்தை இயக்கப்போவது இவரா?.. யாரும் எதிர்ப்பார்க்காத கூட்டணி... | Is Vijay Sethupathi Teaming Up With This Director

அடுத்த படம்

பத்தா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடைபோட்டு வரும் நிலையில் இப்போது விஜய் சேதுபதியின் அடுத்த பட கூட்டணி குறித்து ஒரு தகவல் வந்துள்ளது.

அதாவது விஜய் சேதுபதி அடுத்து இயக்குனர் பாலாவுடன் கூட்டணி அமைக்க இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இதுவரை அமையாத கூட்டணி என்பதால் ரசிகர்கள் ஆவலாக படத்தின் அறிவிப்புகளுக்காக காத்தக் கொண்டிருக்கின்றனர். 

விஜய் சேதுபதியின் அடுத்தப்படத்தை இயக்கப்போவது இவரா?.. யாரும் எதிர்ப்பார்க்காத கூட்டணி... | Is Vijay Sethupathi Teaming Up With This Director

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US