குண்டான விஜய் டிவி மணிமேகலை.. கர்ப்பமாக இருக்கீங்களா என கேட்கும் ரசிகர்கள்! வைரல் வீடியோ

By Parthiban.A May 16, 2023 02:36 AM GMT
Report

மணிமேகலை

விஜய் டிவியில் குக் வித் கோமாளி ஷோவில் கோமாளியாக கடந்த நான்கு வருடங்களாக கலக்கியவர் மணிமேகலை. அவர் சமீபத்தில் அந்த ஷோவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். அது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவர் வெளியேற என்ன காரணம் என்று இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

குண்டான விஜய் டிவி மணிமேகலை.. கர்ப்பமாக இருக்கீங்களா என கேட்கும் ரசிகர்கள்! வைரல் வீடியோ | Is Vj Manimegalai Pregnant Latest Video Goes Viral

கர்ப்பமாக இருக்கிறாரா

இந்நிலையில் தற்போது மணிமேகலை வெளியிட்டு இருக்கும் ஒரு வீடியோவில் அவர் குண்டாக மாறி இருக்கிறார்.

அதை பார்த்த நெட்டிசன்கள் அவர் கர்ப்பமாக இருக்கிறாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.  

முடிவுக்கு வரும் சன் டிவியின் முக்கிய சீரியல்! ரசிகர்கள் அதிர்ச்சி 

You May Like This Video



(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US