ஜீ தமிழ் அண்ணா சீரியலில் திடீரென விலகினார்களா முக்கிய பிரபலங்கள்... வைரலாகும் ஷாக்கிங் தகவல்

Report

அண்ணா சீரியல்

அண்ணன்-தங்கைகளின் பாசத்தை உணர்த்தும் வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் அண்ணா.

மிர்ச்சி செந்தில்-நித்யா ராம் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள இந்த தொடர் கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்டது.

துர்கா சரவணன் இயக்கத்தில் 400 எபிசோடுகளுக்கு மேல் தொடர் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிறது.

சில சமயங்களில் இந்த தொடரின் கதைக்களம் விறுவிறுப்பாக அமைய ஜீ தமிழ் டிஆர்பியில் டாப்பில் வந்துள்ளது.

ஜீ தமிழ் அண்ணா சீரியலில் திடீரென விலகினார்களா முக்கிய பிரபலங்கள்... வைரலாகும் ஷாக்கிங் தகவல் | Is Zee Tamizh Anna Serial Important Cast Quits

இளம் ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம்வரும் நடிகை மாளவிகா மோகனன் சொத்து மதிப்பு... பிறந்தநாள் ஸ்பெஷல்

இளம் ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம்வரும் நடிகை மாளவிகா மோகனன் சொத்து மதிப்பு... பிறந்தநாள் ஸ்பெஷல்

பரபரப்பு தகவல்

ஏற்கெனவே தொடரில் இருந்து நிறைய நடிகர்கள் மாற்றம் நடந்துள்ள நிலையில் இப்போது ஒரு தகவல் வைரலாகிறது.

அதாவது அண்ணா தொடரில் நாயகன்-நாயகியாக நடித்துவரும் மிர்ச்சி செந்தில்-நித்யா ராம் இருவரும் தொடரில் இருந்து விலகிவிட்டதாக ஒரு பரபரப்பு தகவல் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

ஆனால் இந்த தகவல் முற்றிலும் பொய்யானது என சீரியல் தரப்பில் இருந்து தகவல் வந்துள்ளது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US