விஜய், பிரசாந்த் என முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை இஷாவை நியாபகம் இருக்கா?- விவாகரத்தாகி தனியாக இருக்கிறாரா?

Yathrika
in பிரபலங்கள்Report this article
பிரபல நடிகை
தமிழ் சினிமாவை தாண்டி பாலிவுட்டில் பிரபலமான நாயகியாக வலம் வந்தவர் தான் இஷா கோபிகர்.
தமிழில் இவர் காதல் கவிதை, விஜயகாந்துடன் நரசிம்மா, நெஞ்சினிலே உட்பட பல படங்களில் நடித்து இருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, இந்தி என பல மொழிகளில் படங்கள் நடித்தவர் நாயகியாக வாய்ப்பு குறைய ஆரம்பித்ததும் பாடலுக்கு நடனம் ஆடி வந்தார், அதேசமயம் அரசியலிலும் அதிக கவனம் செலுத்தி வந்தார்.
கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கு பிறகு பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் அயலான் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.
குடும்பம்
கடந்த 2009ம் ஆண்டு தொழிலதிபர் திம்மி நரங்க் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார்.
ஆனால் இவர்களுக்குள் சில கருத்து வேறுபாடு ஏற்பட 14 ஆண்டுகால வாழ்க்கைக்கு பிறகு இருவரும் விவாகரத்து பெற்றுள்ளனர்.
இதோ அவரது மகளின் புகைப்படம்,

தோட்டத்தில் புல் வெட்டியதற்காக வெளிநாட்டவருக்கு குடியுரிமை மறுப்பு: சுவிஸ் நீதிமன்றம் அதிரடி News Lankasri

2 முறை யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி.. முதலில் ஐபிஎஸ் ஆகி பின்னர் ஐஏஎஸ் அதிகாரியான நபர் யார்? News Lankasri
