+2 தேர்வில் நடிகர் போண்டாமணியின் மகள் எடுத்த மார்க்! கல்லூரி படிப்புக்கு உதவிய பிரபலம்

By Parthiban.A May 11, 2023 08:20 PM GMT
Report

போண்டாமணி

நடிகர் வடிவேலு உடன் பல படங்களில் காமெடியனாக நடித்து இருப்பவர் போண்டா மணி. அவர் சமீப காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் தான் இருக்கிறார்.

மேலும் போண்டாமணி கடந்த வருடம் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருந்தார். அப்போது தனுஷ், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல பிரபலங்கள் அவருக்கு பண உதவி செய்தனர்.

+2 தேர்வில் நடிகர் போண்டாமணியின் மகள் எடுத்த மார்க்! கல்லூரி படிப்புக்கு உதவிய பிரபலம் | Ishari Ganesh Free College Seat Bondamani Daughter

மகள் படிப்புக்கு உதவிய தயாரிப்பாளர்

அந்த நேரத்தில் போண்டா மணியை ஹாஸ்பிடலில் பார்க்க வந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அவரது மகள் +2 முடித்ததும் தனது வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இலவசமாக சீட் தருவதாக கூறி இருக்கிறார்.

அதன் படி தற்போது போண்டா மணி மகள் +2வில் 400 மதிப்பெண்கள் பெற்று பாஸ் ஆகி இருக்கிறார். சொன்னபடி ஐசரி கணேஷ் ஒரு பைசா கூட வாங்காமல் தனது கல்லூரியில் இடம் கொடுத்து இருக்கிறார்.   

+2 தேர்வில் நடிகர் போண்டாமணியின் மகள் எடுத்த மார்க்! கல்லூரி படிப்புக்கு உதவிய பிரபலம் | Ishari Ganesh Free College Seat Bondamani Daughter

மாரடைப்பால் இறந்த நடிகர் ஜே.கே.ரித்தீஷ் மனைவிக்கு 6 மாதம் சிறை! அதிர்ச்சி தீர்ப்பு 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US