சிம்புவுக்கு டாக்டர் பட்டம்.. ட்ரோல்களுக்கு பதிலடி கொடுத்த ஐசரி கணேஷ்!
நடிகர் சிம்புவுக்கு சமீபத்தில் ஐசரி கணேஷின் வேல்ஸ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது. பட்டமளிப்பு விழாவில் சிம்பு டாக்டர் பட்டம் வாங்கியபோது அப்பா டிஆர் ஆனந்த கண்ணீர் விட்டார். சிம்பு ஐசரி கணேஷ் தயாரிப்பில் நடிப்பதால் தான் இப்படி டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது என விமர்சனமும் எழுந்தது.
இந்நிலையில் இது பற்றி ஐசரி கணேஷ் விளக்கம் கொடுத்து இருக்கிறார். ஒரு வார இதழுக்கு அவர் அளித்து இருக்கும் பேட்டியில் டாக்டர் பட்டம் யாருக்கு கொடுப்பது என முடிவு செய்ய 7 பேர் கொண்ட குழு இருக்கிறது, அவர்கள் தான் முடிவு செய்தார்கள் என கூறி இருக்கிறார்.
சிம்பு ஆறு வயதில் இருந்தே சினிமாவில் இருக்கிறார். கமலுக்கு அடுத்த் சிம்பு தான் கோலிவுட்டில் பன்முக திறமையுடன் இருக்கிறார். அதனால் தான் டாக்டர் பட்டம் கொடுக்க முடிவெடுத்தோம் என ஐசரி கணேஷ் தெரிவித்து உள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

அரசியல் புள்ளிகளுக்கு நடிகைகளை சப்ளை செய்யும் நபர் - சித்ரா விஷயத்தில் திடுக்கிடும் தகவல் IBC Tamilnadu

வெளிநாட்டில் வாழ்க்கையை தொலைத்து நின்ற நபர் கைக்கு வந்த பல கோடி பணம்! புலம்பெயர்ந்த நண்பனால் அடித்த அதிர்ஷ்டம் News Lankasri

மனைவியை கைவிட்டு உக்ரைனிலிருந்து அகதியாக வந்த இளம்பெண்ணுடன் ஓட்டம் பிடித்த பிரித்தானியர் News Lankasri

2022 சனி வக்ர பெயர்ச்சி - 141 நாட்கள் இந்த 5 ராசியும் அவசரப்படாதீங்க...பேரழிவு காத்திருக்கின்றது? Manithan

ரிஷப் பண்டின் ஒரு தவறான முடிவால் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறிய டெல்லி அணி - ரசிகர்கள் கோபம் IBC Tamilnadu

நாளை முதல் அடுத்த 27 நாட்கள் இந்த ராசிக்கெல்லாம் சூப்பரா இருக்கும்...அள்ளி கொடுக்கும் சுக்கிர பெயர்ச்சி! Manithan
