அந்தரத்தில் தொங்கிய பிரபல நடிகை.. வெளியிட்ட ஒர்க்அவுட் வீடியோ

By Dhiviyarajan Feb 01, 2023 03:50 PM GMT
Report

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா மேனன். இவர் 'காதலில் சொதப்புவது எப்படி' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதன் பின்னர் இவர் ஆப்பிள் பெண்ணே, தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற படங்களில் நடித்திருந்தார். நடிகர் சிவா நடிப்பில் 2018 -ம் ஆண்டு வெளியான "தமிழ்ப்படம் 2" படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது ஐஸ்வர்யா மேனன் தமிழில் சில படங்களில் நடித்து வருகிறார்.

அந்தரத்தில் தொங்கிய பிரபல நடிகை.. வெளியிட்ட ஒர்க்அவுட் வீடியோ | Iswarya Menon Workout Video

ஒர்க்அவுட் வீடியோ

சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா மேனன், பதிவிடும் கிளாமர் புகைப்படங்களுக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.

இந்நிலையில் இவர் அந்தரத்தில் தொங்கி ஒர்க்அவுட் செய்யும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

எ.ஆர் ரகுமானுக்கு போட்டியாக வரும் அவரின் மகன்.. இணையத்தை கலக்கும் ஒரு நிமிட பாடல்

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US