பிக்பாஸில் அந்த விசயத்துக்கு கடும் எதிர்ப்பு! முக்கிய பிரபலம் கொந்தளிப்பு!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 ல் வெற்றியாளர் யார்? வழக்கம் போல எல்லோரும் ஒருவரை எதிர்பார்க்க, கடைசியில் முடிவை மாற்றிவிட்டு சர்ச்சையாக பேசவைப்பார்களே இப்போதும் அப்படித்தானா என சிலரின் மனதில் ஐயங்கள் எழுகின்றன.
80 நாட்களை கடந்துவிட்ட நிலையில் உள்ளே இருக்கும் போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டுக்கு வந்து சந்தித்து விட்டு போகிறார்கள்.
இதில் ஷிவானியின் அம்மா வந்து, தன் மகளின் நடவடிக்கையை தனியே கூப்பிட்டு வெளிப்படையாக திட்டிச்சென்றார்கள். இவ்விசயம் கடும் விமர்சனங்களுக்குள்ளாகியது.
ஷிவானியின் அம்மா பக்குவமாக மகளிடம் எடுத்துச்சொல்லியிருக்கலாம். இப்படியா டிவியின் முன் பேசுவது என கூறியுள்ளார்.
இந்நிலையில் பெண்களுக்காக குரல் கொடுக்கும் பாடகி சின்மயி, ஷிவானியின் அம்மா செய்ததை கண்டித்து பதிவிட்டுள்ளார்.
I liked this post by Mayas Amma.
— Chinmayi Sripaada (@Chinmayi) December 30, 2020
I dont watch the show but what was described here and this mother basically shaming her daughter seems wrong to me.
If you dont have a mother who character shames you - Feel lucky.https://t.co/pz1UNzrVgM pic.twitter.com/Yy8xhjkGjx