பிக் பாஸ் நடிகை ஓவியாவின் வீட்டில் ஐடி ரைடா? காரணம் என்ன

bigg boss oviya it raid
By Kathick May 09, 2021 08:45 AM GMT
Report

களவாணி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் முதன் முதலில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஓவியா.

இதன்பின் பல திரைப்படங்களில் நடித்து வந்திருந்தாலும், ஓவியாவுக்கு பெரிதும் ரசிகர்கள் பட்டாளம் சேரவில்லை.

ஆனால் பிக் பாஸ் சீசன் ஒன்றில் போட்டியாளராக கலந்துகொண்ட ஓவியாவுக்கு, ஓவியா ஆர்மி என்று பல ரசிகர்கள் பட்டாளம் சேர்ந்தனர்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஓவியா, 90ML எனும் சர்ச்சைக்குரிய படத்தில் நடித்து மீண்டும் ரசிகர்கள் பட்டாளத்தை குறைத்து கொண்டார் ஓவியா.

தற்போது பெரிதும் பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் நடிகை ஓவியாவின் வீட்டில் சில நாட்களுக்கு முன் ஐடி ரைட் நடந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் ஓவியாவின் வீட்டில் ஐடி ரைட் நடக்கவில்லை என்றும் முற்றிலும் ஓவியா தரப்பில் இருந்து இதனை மறுத்துள்ளனர்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US