தளபதி விஜயிடம் லோகேஷ் சண்டைபோட்டு வாங்கிட்டு வந்த பொருள், நெகிழ்ந்து போன ரசிகர்கள்..! என்ன தெரியுமா?
தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குகிறார், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வசூல் சாதனை படைத்தது வருகிறது.
அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் கடந்த 13 ஆம் தேதி வெளியானது.
மேலும் 50% இருக்கைகளுடன் வெளியான மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று தற்போது 200 கோடி வசூலை நெருங்கி வருகிறது.
இந்நிலையில் இப்படம் குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அளித்துள்ள தற்போதைய பேட்டியில், ஒரு சுவாரஸ்யமான தகவலை ரசிகர்களுக்கு கூறியுள்ளார்.
மாஸ்டர் படத்தில் தளபதி விஜய் போட்டிருக்கும் கடா (காப்பு) பெரியளவில் பேசப்படுகிறது, இது குறித்து இயக்குனர் லோகேஷ் கூறுகையில், "நான் தற்போது அணிந்திருக்கும் கடா தளபதி விஜய்யுடையது தான், நேற்று அவரிடம் சண்டைபோட்டு வாங்கிட்டு வந்தேன்" என கூறியுள்ளார்.
வாக்களிக்கவிருக்கும் இரண்டு ஜேர்மன் மாகாணங்கள்... AfD-யின் மற்றொரு வெற்றி குறித்து அச்சம் News Lankasri
சமரி அதப்பத்து ருத்ரதாண்டவம்! பாகிஸ்தான் அணியை தரைமட்டமாக்கி..இறுதிப்போட்டியில் இலங்கை News Lankasri