இயக்குனர் நெல்சனுக்கு ஸ்கூட்டர் கிப்ட்டாக கொடுத்த பிரபல நடிகர்! யார் தெரியுமா?

By Parthiban.A Mar 07, 2023 03:28 PM GMT
Report

நெல்சன்

கோலமாவு கோகிலா படத்தின் மூலமாக ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்தவர் தான் நெல்சன். அதற்கு பிறகு டாக்டர் படம் அவருக்கு இன்னும் பெயர் பெற்று கொடுத்தது.

அதன் பின் அவர் இயக்கிய பீஸ்ட் படம் தோல்வி அடைந்த காரணத்தால் அவர் அடுத்து ரஜினியை வைத்து இயக்க இருந்த ஜெயிலர் படத்தில் இருந்து நீக்கப்படுவார் என தகவல் பரவியது. ஆனால் ரஜினி அவர் மீது நம்பிக்கை வைத்து ஜெயிலர் படத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இயக்குனர் நெல்சனுக்கு ஸ்கூட்டர் கிப்ட்டாக கொடுத்த பிரபல நடிகர்! யார் தெரியுமா? | Jackie Shroff Gifts Scooter To Nelson

ஸ்கூட்டர் கிப்ட் கொடுத்த நடிகர்

ஜெயிலர் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து வரும் ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷ்ரோப் தற்போது இயக்குனர் நெல்சனுக்கு ஸ்கூட்டர் ஒன்றை வாங்கி கிப்ட் ஆக கொடுத்திருக்கிறார்.

அதற்காக நெல்சன் ட்விட்டரில் அவருக்கு நன்றி கூறி இருக்கிறார். 


Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US