நடிகை ஜாக்குலினின் அந்தரங்க போட்டோ லீக்! பகிர வேண்டாம் என வேண்டுகோள்
இலங்கையை சேர்ந்த நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பாலிவுட்டில் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். ஓவர் கவர்ச்சி காட்டி நடிக்கும் நடிகைகளில் அவரும் ஒருவர்.
சமீபத்தில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் 200 கோடி ருபாய் பணமோசடி தொடர்பாக விசாரணைக்கு ஆஜரானது பரபராய் ஏற்படுத்தியது. அதை செய்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர் தான் ஜாக்குலினின் காதலர் என கூறப்பட்டது. ஆனால் ஜாக்குலின் அதை மறுத்தார்.
இந்நிலையில் தற்போது ஜாக்குலின் மற்றும் சுகேஷ் இருவரும் மிக நெருக்கமாக முத்தம் கொடுத்து இருக்கும் செல்பி போட்டோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது. ஜாக்குலின் கழுத்தில் லவ்பைட் இருப்பதும் அந்த போட்டோ பரபரப்பாக பேச காரணமாகி உள்ளது.
"அந்த போட்டோவை பகிர வேண்டாம், அது என் பர்சனல். உங்களுக்கு அன்பான ஒருவர் என்றால் இப்படி பகிர்வீர்களா. எனக்கும் இதை செய்யாதீர்கள்" என ஜாக்குலின் இன்ஸ்டாகிராமில் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
#JacquelineFernandez
— Felix Makwana (@felixmakwana) January 8, 2022
This pics once again proved that, You are not ugly you're just poor.#JacquelineFernandez pic.twitter.com/0zPtMENiSa