பிக்பாஸ் 8 பிறகு ஸ்பெஷல் நபருடன் புகைப்படம் எடுத்துள்ள ஜாக்குலின்... யார் தெரியுமா?
பிக்பாஸ் 8
ரியாலிட்டி ஷோக்களில் பிரம்மாண்டத்தின் உச்சமாக ஒளிபரப்பாகிய நிகழ்ச்சி பிக்பாஸ்.
ஹாலிவுட்டில் இருந்து பாலிவுட் வந்து சில வருடங்களுக்கு முன் தென்னிந்தியா பக்கம் வந்து இந்த நிகழ்ச்சி ஆட்சி செய்கிறது. ஒவ்வொரு வருடமும் சின்னத்திரை எதற்கு காத்துக் கொண்டிருக்கிறார்களோ இல்லையோ இந்த நிகழ்ச்சி ஆவலாக இருப்பார்கள்.
அப்படி சமீபத்தில் பிக்பாஸ் 8வது சீசன் ஒளிபரப்பாகி முடிவுக்கும் வந்துவிட்டது. இந்த சீசனின் டைட்டிலை மக்கள் மனதை வென்ற முத்துக்குமரன் ஜெயித்துள்ளார்.
பிக்பாஸ் 8 பிறகு வெளியாகும் விஷாலின் முதல் Project... எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள், புகைப்படத்துடன் இதோ
ஜாக்குலின்
இந்த 8வது சீசனில் மாஸாக விளையாடி சிங்கப்பெண் ரேஞ்சிற்கு ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் ஜாக்குலின். பணப்பெட்டி டாஸ்க் விளையாடும் போது சில வினாடிகளில் விளையாட்டை மிஸ் செய்துவிட்டார்.
பிக்பாஸ் 8 முடிந்த பிறகு ஒரு ஸ்பெஷல் நபருடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார் ஜாக்குலின்.
வேறு யாரும் இல்லை ஜாக்குலின் தனது அம்மாவுடன் எடுத்த அழகிய புகைப்படத்தை தான் வெளியிட்டுள்ளார். இதோ அவரது பதிவு,