ஜெயிலர் 2-வில் ரஜினியின் அந்த முக்கியமாக காட்சி கட் செய்யப்பட்டுவிட்டது - ஜாபர்

By Tony Oct 22, 2026 08:20 AM GMT
Report

ஜெயிலர் 2

ஜெயிலர் 2 உலகம் முழுவதும் திரையிட்ட அனைத்து இடங்களிலும் நேற்று வரை ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வருகிறது.

ஜெயிலர் 2-வில் ரஜினியின் அந்த முக்கியமாக காட்சி கட் செய்யப்பட்டுவிட்டது - ஜாபர் | Jaffer About Deleted Scene From Jailer 2

எங்கு திரும்பினாலும் மக்கள் அலை தான் இந்த படத்திற்கு, இந்நிலையை ஜெயிலர் 2 தற்போது வரை ரூ 580 கோடிகள் வரை வசூல் செய்துள்ளது.

ஜெயிலர் 2-வில் ரஜினியின் அந்த முக்கியமாக காட்சி கட் செய்யப்பட்டுவிட்டது - ஜாபர் | Jaffer About Deleted Scene From Jailer 2

நீக்கப்பட்ட காட்சி

இந்த படத்தில் நீளம் காரணமாக பல காட்சிகளை கட் செய்ததாக கூறப்பட்டது, அதுவும் படத்தின் வேகத்தை தொந்தரவு செய்யாமல் இருக்க அப்படி என கூறிய நிலையில், தற்போது இப்படத்தில் நடித்திருந்த ஜாபர் சாதிக் பேசுகையில், அல்ல பெல்லா பாடலில் ரஜினி சாரும் நடனமாடுவது போல் காட்சிகள் இருந்தது.

ஜெயிலர் 2-வில் ரஜினியின் அந்த முக்கியமாக காட்சி கட் செய்யப்பட்டுவிட்டது - ஜாபர் | Jaffer About Deleted Scene From Jailer 2

அதை பைனல் எடிட்டில் கட் செய்து விட்டார்கள், 200 பெண்களுக்கு நடுவே அவர் கியிட் ஆக நடனமாடினார், அதை என்னால் வெளியிட முடியாது, ஒருவேளை டெலிட் செய்யப்பட்ட காட்சி என படக்குழு வெளியிடலாம் என ஜாபர் கூறியுள்ளார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US