கிளாமர் உடையில் போஸ் கொடுத்த ஜகமே தந்திரம் பட நடிகை - வைரல் போட்டோஷூட்

dhanush jagame thandhiram sanjana natarajan
By Kathick Jul 15, 2021 01:30 PM GMT
Report

கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் சில வாரங்களுக்கு முன் வெளியான திரைப்படம் ஜகமே தந்திரம்.

இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி என்பவர் நடித்திருந்தார். இவர் மலையாளத்தில் மிகவும் பிரபலமானவர்.

அதே போல் இப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை சஞ்சனா நடராஜன். 'ரகிட ரகிட' பாடலில் இவர் ஆடிய நடனம் கூட வைரலானது.

இவர் இதற்கு முன் நோட்டா, இறுதி சுற்று, 2.0 உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை சஞ்சனா நடராஜன் கிளாமர் உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.. 

கிளாமர் உடையில் போஸ் கொடுத்த ஜகமே தந்திரம் பட நடிகை - வைரல் போட்டோஷூட் | Jagame Thanthiram Actress Glamour Photo


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US