ஒரே நாளில் ஜெய் பீம் டீசர் யூடியூப்பில் குவித்த பார்வைகள், இத்தனை மில்லியன்-ஆ!

Teaser Jai bhim
By Jeeva Oct 16, 2021 01:50 PM GMT
Report

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் தா.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெய் பீம், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது.

மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படம் வரும் நவம்பர் 2 ஆம் தேதி அமேசான் பிரைமில் நேரடியாக வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில், தற்போது யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறது.

மேலும் ஜெய் பீம் டீசர் 24 மணிநேரத்தில் 8 மில்லியன் பார்வைகளை குவித்து 220 K-கும் அதிகமான லைக்ஸ்களை பெற்றுள்ளது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US