மீண்டும் இணையும் சென்சேஷன் கூட்டணி.. எதிர்பார்ப்பில் காத்திருக்கும் ரசிகர்கள்
ஜெய் பீம்
கடந்த 2021ஆம் ஆண்டு TJ ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவந்த திரைப்படம் ஜெய் பீம்.
இப்படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் மணிகண்டன் மற்றும் லிஜோமோல் ஜோஸ் ஆகிய இருவரும் நடித்திருந்தனர். சிறந்த கதைகளத்தில், சமூக பொறுப்புடன் அமைத்திருந்த இப்படம் மாபெரும் அளவில் வெற்றிபெற்றது.
நேரடியாக ஓடிடியில் வெளிவந்திருந்தாலும், மக்கள் மத்தியில் இப்படத்திற்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்தது. மீண்டும் இந்த ஜெய் பீம் கூட்டணி இணையவப்போவதாக ஏற்கனவே தகவல் ஒன்று வெளியானது.
மீண்டும் இணையும் கூட்டணி
இந்நிலையில், இதை உறுதிசெய்யும் விதமாக 2டி தயாரிப்பு நிறுவனத்தின் துணை தயாரிப்பாளர் ராஜசேகர் ஜெய் பீம் 2 உருவாகிறது என்று கூறியுள்ளார்.
இதன்முலம் ஜெய் பீம் 2 உருவாகிறது என்பது உறுதியாகியுள்ளது. எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த செய்தி சர்ப்ரைஸாக அமைத்துள்ளது.
Also Read This : நடிகை மீனாவிற்கு மறுமணமா, இவரை தான் திருமணம் செய்யப்போகிறாரா?- வைரலாக பரவும் தகவல்

உக்ரைன் ஜனாதிபதி மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மோசமாக விமர்சித்துள்ள எலான் மஸ்க் News Lankasri
