ஜெய் பீம் படத்திலிருந்து நீக்கப்பட்ட செம மாஸ் காட்சி.. ஏன் இதை படத்தில் வைக்கல, வீடியோ இதோ

By Kathick Sep 05, 2023 06:00 AM GMT
Report

ஜெய் பீம்

இதோ மசாலா கலந்த மக்கள் கொண்டாட வேண்டும் என்று எடுக்கப்படும் படங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், மக்களின் வலியை பேசும் படங்களும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வந்துகொண்டே தான் இருக்கிறது.

ஜெய் பீம் படத்திலிருந்து நீக்கப்பட்ட செம மாஸ் காட்சி.. ஏன் இதை படத்தில் வைக்கல, வீடியோ இதோ | Jai Bhim Deleted Fight Scene Video

அப்படி மக்களின் வலியை பேசிய திரைப்படங்களில் ஒன்று ஜெய் பீம். TJ ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவந்த திரைப்படம் ஜெய் பீம். நேரடியாக ஓடிடியில் வெளிவந்த இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

பிக்பாஸ் 7வது சீசனில் விஜய் தொலைக்காட்சியின் இந்த சீரியல் நடிகையா?- வைரலாகும் தகவல்

பிக்பாஸ் 7வது சீசனில் விஜய் தொலைக்காட்சியின் இந்த சீரியல் நடிகையா?- வைரலாகும் தகவல்

நீக்கப்பட்ட காட்சி

மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றிபெற்ற இப்படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சியின் வீடியோ வெளியாகியுள்ளது. ஜெய் பீம் படத்தில் இடம்பெறும் சண்டை காட்சியை தான் படத்திலிருந்து நீக்கியுள்ளனர்.

ஜெய் பீம் படத்திலிருந்து நீக்கப்பட்ட செம மாஸ் காட்சி.. ஏன் இதை படத்தில் வைக்கல, வீடியோ இதோ | Jai Bhim Deleted Fight Scene Video

படத்தில் எந்தவிதமான கமர்ஷியல் காட்சியும் இருக்க கூடாது என்பதற்காக இந்த காட்சியை படத்திலிருந்து இயக்குனர் நீக்கினாரா அல்லது படத்தின் நீளத்தை குறைக்க தூக்கினாரா என தெரியவில்லை. ஆனால், ரசிகர்கள் இந்த காட்சியை வைத்து இருக்கலாம் என கூறி வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ..

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US