வெளியாவதற்கு முன்பே மிக சிறந்த விமர்சனங்களை பெறும் ஜெய் பீம்! சூரரை போற்று படத்தையே மிஞ்சிவிடுமா!
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் TJ ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ஜெய் பீம்.
பெரியளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் நவம்பர் 2 ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாக இருக்கிறது.
இதனிடையே இப்படத்தின் ப்ரீவியூ ஷோ நேற்று முக்கிய சினிமா நட்சத்திரங்களுக்கு திரையிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்தை கண்ட முக்கிய நட்சத்திரங்கள் பலரும் இப்படம் குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்தனர்.
அதன்படி இப்படம் சூர்யாவின் திரைப்பயணத்தில் மிக சிறந்த படமாக இருக்கும் எனவும், அனைவரிடமும் ஜெய் பீம் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் பதிவிட்டுள்ளனர்.
Saw #JaiBhim movie a month back. I was gasping for breath towards the end. It made me sleepless. To me this is Actor @Suriya_offl sir's best movie??.Heart wrecking art?. Razor sharp dialogues, graphical violence, cuts, performances, music everything on song. Kudos Team??. pic.twitter.com/42ZabH0VTQ
— Rathna kumar (@MrRathna) October 30, 2021
My hands are red from clapping so hard while watching #Jaibhim
— PS Mithran (@Psmithran) October 30, 2021
An extraordinary & important film!@Suriya_offl sir’s greatest performance till date! @jose_lijomol was heart wrenching. So many goosebumps moments @tjgnan sir’s writing is razor sharp!#ஜைபீம் is ?