ஜெய் பீம் திரைப்படத்திற்கு ஆதரவாக இயக்குனர் வெற்றிமாறன் பதிவு, என்ன கூறியுள்ளார் பாருங்க..
சூர்யா நடிப்பில் இயக்குனர் TJ ஞானவேல் இயக்கத்தில் வெளியான ஜெய் பீம் திரைப்படம், வெளியானது முதல் அனைவரிடமும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இப்படத்திற்கு பல தரப்பிலும் எதிர்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கிறது.
இதனால் சூர்யா மற்றும் ஜெய் பீம் திரைப்படத்திற்கு ஆதரவாக திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்களும் இயக்குனர்களும் தங்களின் கருத்துக்களை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது இயக்குனர் வெற்றிமாறன் ஜெய் பீம் திரைப்படத்திற்கு ஆதரவாக தனது கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளர்.
No one can be made to feel lesser for doing the right thing#Jaibheem. Suriya is one star who is redefining stardom. pic.twitter.com/BUdjw6v0g1
— Vetri Maaran (@VetriMaaran) November 16, 2021