ஜெய் பீம் பட கிலிம்ப்ஸ் காட்சியுடன் வெளியான அறிவிப்பு வீடியோ, மாஸ் லுக்கில் சூர்யா..
தமிழ் சினிமாவின் டாப் நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் TJ ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெய் பீம்.
அடுத்த மாதம் 2 ஆம் தேதி இப்படம் நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது. அதற்காக ரசிகர்கள் அனைவரும் காத்துகொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது ஜெய் பீம் படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. செம மாஸ் லுக்கில் நடிகர் சூர்யா தோன்றியுள்ள அந்த அறிவிப்பு வீடியோவை அமேசான் பிரைம் வெளியிட்டுள்ளது.
Cracking some cases and bursting some truth bombs! ?
— amazon prime video IN (@PrimeVideoIN) October 11, 2021
Watch #JaiBhimOnPrime, this Diwali, on Nov 2.@Suriya_offl #Jyotika @tjgnan @prakashraaj @RSeanRoldan @srkathiir @KKadhirr_artdir @philoedit @rajisha_vijayan #Manikandan @jose_lijomol @PoornimaRamasw1 @kabilanchelliah pic.twitter.com/pf8bv1fsjr