சந்திரலேகா சீரியல் நடிகருக்கு குழந்தை பிறந்தது.. முதல் முறையாக தனது மகனை காட்டிய ஜோடி
சன் டிவியில் தொடர்ந்து ஆறு வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் சந்திரலேகா.
இதில் கதாநாயகியாக ஸ்வேதா என்பவர் நடித்து வர, ஜெய் தனுஷ் என்பவர் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இவர் தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் ஒளிபரப்பான பல சீரியலில் நடித்துள்ளார்.
நடிகர் ஜெய் தனுஷ் , சீரியல் நடிகையாக வளம் வரும் நடிகை கீர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
நடிகை கீர்த்தி, சுந்தர்.சி தயாரிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நந்தினி சீரியலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகை கீர்த்தி மற்றும் நடிகர் ஜெய் தனுஷ் தம்பதிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.
அந்த புகைப்படத்தை ஜோடியாக இருவரும் இணைந்து வெளியிட்டுள்ளனர். இதோ நீங்களே பாருங்க..
நிலத்தை விற்று லண்டனுக்கு படிக்க வந்த இந்திய மாணவி: கத்தியால் குத்தி படுகொலை: சிக்கிய சிசிடிவி News Lankasri
Super Singer Junior: மா.கா.பா வேலையை தட்டிப்பறித்த பார்வையற்ற சிறுவன்! அரங்கத்தை விட்டு வெளியேறிய சோகம் Manithan