முதல் முறையாக தனது குழந்தையை அறிமுகம் செய்த சந்திரலேகா சீரியல் நடிகர்.. அழகிய புகைப்படம்
சன் டிவியில் தற்போது டாப்பில் ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று சந்திரலேகா.
இந்த சீரியல் கடந்த 2014ஆம் ஆண்டு துவங்கி, தற்போது வரை மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
இதில் நடித்து வரும் ஒவ்வொரு நடிகர், நடிகைகளும் சந்திரலேகா சீரியல் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார்கள்.
அந்த வகையில், இந்த சீரியலில் ஹீரோவாக நடித்து வரும் நடிகர் ஜெய் தனுஷ், சந்திரலேகா சீரியல் மூலம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.
நடிகர் ஜெய் தனுஷ், பிரபல சீரியல் நடிகை கீர்த்தியின் கணவர் ஆவார். இந்த காதல் தம்பதிக்கு சில மாதங்களுக்கு முன்பு தான் அழகிய ஆன் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் தனது குழந்தையை முதல் முறையாக அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்துள்ளனர்.
இதோ அந்த புகைப்படம்..
