12 நாட்களில் ஜெயிலர் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
ஜெயிலர்
ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ரம்யா கிருஷ்ணன், தமன்னா என பல உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் ஜெயிலர்.
நெல்சன் திலீப்குமார் இயக்கிய இப்படம் ரஜினியின் மாஸ் கம் பேக் ஆக அமைந்து, உலகளவில் வசூல் சாதனை படைத்து வருகிறது

இப்படம் தற்போது ரூ. 500 கோடியை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
12 நாட்கள் வசூல்
இந்நிலையில், தற்போது ஜெயிலர் படம் வெளிவந்து 12 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இதுவரையிலான வசூல் விவரம் வெளியாகியுள்ளது.

அதன்படி, ஜெயிலர் திரைப்படம் 12 நாட்களில் உலகளவில் ரூ. 510 கொடுக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இந்த வசூல் வேட்டை கண்டிப்பாக ரூ. 600 கோடியை நெருங்கும் என கூறப்படுகிறது.
யானை மிதித்து சாகும் நிலையில் பிரபல சீரியல் நடிகை- அந்த நேரத்தில் நடந்த கொடுமை, கண்ணீரில் பிரபலம்
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan