14 நாட்களில் ஜெயிலர் திரைப்படம் செய்துள்ள மாபெரும் வசூல்.. இதுவரை எவ்வளவு தெரியுமா
ஜெயிலர்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து கடந்த 10ஆம் தேதி உலகளவில் வெளிவந்த திரைப்படம் ஜெயிலர்.
சன் பிச்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைத்திருந்தார். இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து இந்திய திரையுலகை சேர்ந்த மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெரோஃப் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்துள்ள ஜெயிலர் வசூலில் புதிய சாதனைகளை படைத்து வருகிறது.
வசூல்
இந்நிலையில் ஜெயிலர் திரைப்படம் உலகளவில் ரூ. 540 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. மேலும் தமிழகத்தில் மட்டுமே ரூ. 163 கொடுக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்துள்ளது.

இனி வரும் நாட்களில் கண்டிப்பாக ஜெயிலர் இன்னும் பல வசூல் சாதனைகளை படைக்கும் என திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
ராதிகா, சரத்குமாரின் பிரம்மாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
பிறந்தநாளில் முதல்வரை சிரிக்க வைத்த பிரேமலதா மற்றும் ஓபிஎஸ்... சட்டசபையில் நடந்தது என்ன? IBC Tamilnadu
உலக கோப்பை கால்பந்து: போட்டிக்கு பிறகு உடை மாற்றும் அறையில் ஈரான் வீரர்கள் விட்டுச் சென்ற கடிதம் News Lankasri