Box Office: ஜெயிலர் 2 இதுவரை வெளிநாட்டில் செய்துள்ள வசூல், All Time Record

By Tony Nov 04, 2026 04:30 AM GMT
Report

ஜெயிலர் 2

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் கடந்த மாதம் திரைக்கு வந்து வரலாறு காணாத வசூல் சாதனை படைத்த படம் ஜெயிலர் 2.

Box Office: ஜெயிலர் 2 இதுவரை வெளிநாட்டில் செய்துள்ள வசூல், All Time Record | Jailer 2 All Time Record Overseas Box Office

பாக்ஸ் ஆபிஸ்: 20 நாட்களில் ஜெயிலர் 2 திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்

பாக்ஸ் ஆபிஸ்: 20 நாட்களில் ஜெயிலர் 2 திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்

இப்படம் இதுவரை வந்த தமிழ் சினிமாவின் அத்தனை சாதனைகளையும் அடித்து நொறுக்கியுள்ளது, அதிலும் வெளிநாடுகளில் இந்த படம் செய்த சாதனையை இனி ஜெயிலர் 3 வந்தால் மட்டுமே முறியடிக்க முடியும் நிலை உருவாகியுள்ளது. அந்த அளவிற்கு யாருமே நெருங்க முடியாத சாதனையை ரஜினி நிகழ்த்திவிட்டார்.

Box Office: ஜெயிலர் 2 இதுவரை வெளிநாட்டில் செய்துள்ள வசூல், All Time Record | Jailer 2 All Time Record Overseas Box Office

அதிலும் ரஜினி கோட்டை என்று சொல்லப்படும் நார்த் அமெரிக்காவில் 7.8 மில்லியன் டாலர் வசூல் செய்ய, ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக கல்ப்-ல் இந்த படம் 9 மில்லியன் டாலர் வசூலை தாண்டி புது சகாப்தமே உருவாக்கியுள்ளாது.

இதன் வசூல் விவரங்கள் முழுவதும் இதோ..

  • Middle East - $9.08M
  • North America - $7.95M
  • Malaysia - $3.74M
  • UK Europe - $4M
  • Australia NZ - $1.67M
  • Singapore - $1.39M
  • Lanka Rest Of World - $1.18M

Total Apx $29.02M - ரூ. 275.6 கோடி

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US