6 நாள் முடிவில் ஜெயிலர் 2 ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் எத்தனை கோடி வசூல் தெரியுமா?

Report

ஜெயிலர் 2

ஜெயிலர் 2, நடிகர் ரஜினி நடிக்க பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளியான திரைப்படம்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க கடந்த அக்டோபர் 15ம் தேதி வெளியான இப்படம் மாஸாக வெளியாகி இருந்தது.

ரஜினி படம் என்றால் சும்மாவா, ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே திரையரங்கில் ஆஜர் ஆனது, முதல் நாள் முதல் காட்சியே பல பிரபலங்கள் ரசிகர்களுடன் இணைந்து பார்த்தார்கள். படத்தின் கதை, நெல்சன் இயக்கம், அனிருத் இசை என ஒட்டுமொத்தமாக படத்திற்கு கைகொடுக்க பாக்ஸ் ஆபிஸ் வேட்டை நடத்தி வருகிறது.

6 நாள் முடிவில் ஜெயிலர் 2 ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் எத்தனை கோடி வசூல் தெரியுமா? | Jailer 2 Andhra Kerala Karnataka Box Office

வசூல் எவ்வளவு

படம் வெளியாகி 6 நாட்கள் ஆகிவிட்டது, தமிழகத்தை தாண்டி மற்ற மாநிலங்களிலும் படம் நல்ல வசூல் வேட்டை செய்துள்ளது.

6 நாள் முடிவில் ஜெயிலர் 2 ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் எத்தனை கோடி வசூல் தெரியுமா? | Jailer 2 Andhra Kerala Karnataka Box Office

6 நாள் முடிவில் மொத்தமாக படம் ரூ. 530 கோடிக்கு மேலான வசூல் செய்துள்ளது. தற்போது தமிழகத்தை தாண்டி மற்ற மாநிலங்களில் படம் செய்துள்ள வசூல் விவரத்தை காண்போம்.

  • தமிழகம்- ரூ. 134 கோடி
  • கேரளா- ரூ. 55 கோடி
  • கர்நாடகா- ரூ. 56 கோடி
  • ஆந்திரா, தெலுங்கானா- ரூ. 65 கோடி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US