ஜனநாயகனை விட அதிக வசூல் செய்த ஜெயிலர் 2.. பாக்ஸ் ஆபிஸ் சாதனை

By Karthick Raja Oct 24, 2026 09:10 AM GMT
Report

Jailer 2 beats jananayagan: ஜனநாயகன் திரைப்படத்தின் வசூல் சாதனையை ஜெயிலர் 2 திரைப்படம் தமிழ்நாட்டில் முறியடித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயிலர் 2

2026-ஆம் ஆண்டு மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வெளியான திரைப்படம் ஜெயிலர் 2. அந்த எதிர்பார்ப்பை இப்படம் முழுமையாக பூர்த்தி செய்துள்ளதால், ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஜனநாயகனை விட அதிக வசூல் செய்த ஜெயிலர் 2.. பாக்ஸ் ஆபிஸ் சாதனை | Jailer 2 Beats Jananayagan

கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் வெளிநாடுகள் என ஒவ்வொரு இடத்திலும் ஜெயிலர் 2 எவ்வளவு வசூல் செய்து வருகிறது என்பதை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில், தமிழ்நாட்டில் 9 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சிம்புவிற்கு திருமணம் நடக்குமா, இல்லையா...பிரபல ஜோதிடரின் கணிப்பு

நடிகர் சிம்புவிற்கு திருமணம் நடக்குமா, இல்லையா...பிரபல ஜோதிடரின் கணிப்பு

தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ்

இந்த நிலையில், ஜெயிலர் 2 திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 9 நாட்களில் ரூ. 152 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதன்மூலம் ஜனநாயகன் தமிழ்நாட்டில் செய்த மொத்த வசூலை விட ஜெயிலர் 2அதிக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

ஜனநாயகனை விட அதிக வசூல் செய்த ஜெயிலர் 2.. பாக்ஸ் ஆபிஸ் சாதனை | Jailer 2 Beats Jananayagan  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US