ஜனநாயகனின் மொத்த வசூலை 3 நாட்களில் செய்த ஜெயிலர் 2.. பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்டு

By Karthick Raja Oct 18, 2026 10:12 AM GMT
Report

Jailer 2 Breaks Jananayagan collection: ஜனநாயகன் திரைப்படம் செய்த மொத்த வசூலையும் 3 நாட்களிலேயே செய்து பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது ஜெயிலர் 2.

முத்துவை அழிக்க திட்டம்.. சூழ்ச்சியில் இருந்து மீள்வாரா? சிறகடிக்க ஆசை சீரியல்

முத்துவை அழிக்க திட்டம்.. சூழ்ச்சியில் இருந்து மீள்வாரா? சிறகடிக்க ஆசை சீரியல்

ஜனநாயகன்

முதலமைச்சர் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வெளியான திரைப்படம் ஜனநாயகன். இணையத்தில் லீக், ரிலீஸ் தாமதம், A சான்றிதழ் என இப்படத்திற்கு பல விஷயங்கள் தடையாக வந்தன. இருப்பினும் அதையெல்லாம் கடந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

ஜனநாயகனின் மொத்த வசூலை 3 நாட்களில் செய்த ஜெயிலர் 2.. பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்டு | Jailer 2 Breaks Jananayagan Collection

ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்யவில்லை. உலகளவில் ஜனநாயகன் திரைப்படம் ரூ. 323.5 கோடிதான் மொத்தமாகவே வசூல் செய்திருந்தது.

ஜெயிலர் 2

இந்த நிலையில், ஜெயிலர் 2 திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 325 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதன் மூலம் ஜனநாயகன் திரைப்படத்தின் மொத்த வசூலையும் 3 நாட்களிலேயே முறியடித்துவிட்டது.

ஜனநாயகனின் மொத்த வசூலை 3 நாட்களில் செய்த ஜெயிலர் 2.. பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்டு | Jailer 2 Breaks Jananayagan Collection

தமிழ்நாட்டில் ரூ. 62 கோடி, கேரளாவில் ரூ. 30 கோடி, கர்நாடகாவில் ரூ. 30 கோடி, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரூ. 35 கோடி, இந்தியாவின் மற்ற பகுதிகள் ரூ. 18 கோடி, வெளிநாடுகளில் ரூ. 150 கோடி என மொத்தமாக 3 நாட்களில் ஜெயிலர் 2 ரூ. 325 கோடி வசூல் செய்துள்ளது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US