கேரளாவில் லியோ சாதனையை 7 நாட்களில் முறியடித்து நம்பர் 1 ஆன ஜெயிலர் 2

By Tony Oct 22, 2026 03:40 AM GMT
Report

ஜெயிலர் 2

ஜெயிலர் 2 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்த படம்.

கேரளாவில் லியோ சாதனையை 7 நாட்களில் முறியடித்து நம்பர் 1 ஆன ஜெயிலர் 2 | Jailer 2 Breaks Leo Collection In Kerala

இப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகிறது. அதிலும் கேரளாவில் இப்படம் இமாலய சாதனையை நிகழ்த்தி வருகிறது.

பாக்ஸ் ஆபிஸ்: 7 நாட்களில் ஜெயிலர் 2 திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்

பாக்ஸ் ஆபிஸ்: 7 நாட்களில் ஜெயிலர் 2 திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்

நம்பர் 1

ஆம், கேரளாவில் படம் வெளியாகிய முதல் நாளே ரூ 12 கோடி வசூல் செய்ய, தற்போது 7 நாட்கள் முடிவில் இப்படம் ரூ 60+ கோடி கேரளாவில் மட்டும் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

கேரளாவில் லியோ சாதனையை 7 நாட்களில் முறியடித்து நம்பர் 1 ஆன ஜெயிலர் 2 | Jailer 2 Breaks Leo Collection In Kerala

அதோடு, கேரளாவில் இதுநாள் வரை நம்பர் 1 இடத்தில் இருந்த லியோ வசூலை 7 நாட்களில் முந்தி, ஜெய்லர் 2 புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US