ரசிகர்களுடன் ஜெயிலர் 2 கொண்டாட்டத்தில் சௌந்தர்யா ரஜினிகாந்த்... செம ஆட்டம் பாட்டம்...

Report

ஜெயிலர் 2

போட்றா வெடிய, அடிடா தாளத்த என இன்று தமிழகம் செம கொண்டாட்டத்தில் உள்ளது.

காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் 2 திரைப்படம் படு மாஸாக இன்று வெளியாகிவிட்டது.

முன்பதிவிலேயே விஜய்யின் ஜனநாயகன் பட கலெக்ஷனை தோற்கடித்த ரஜினியின் ஜெயிலர் 2... மாஸ் கலெக்ஷன்..

முன்பதிவிலேயே விஜய்யின் ஜனநாயகன் பட கலெக்ஷனை தோற்கடித்த ரஜினியின் ஜெயிலர் 2... மாஸ் கலெக்ஷன்..

ஜெயிலர் பட வெற்றியை தொடர்ந்து மீண்டும் நெல்சன் இயக்கத்தில் ரஜினியின் நடித்திருக்கும் இந்த ஜெயிலர் 2 படத்தில் ரம்யா கிருஷ்ணன், வித்யா பாலன், எஸ்.ஜே.சூர்யா என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வழக்கம் போல் ரஜினியின் ஜெயிலர் 2 படத்திற்கு அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் இசை வெளியீடு விழா மிகவும் சிம்பிளாக பட நடிகர்கள் மட்டுமே கலந்துகொள்ள நடந்தது, அதையும் சன் டிவி ஒளிபரப்பிவிட்டார்கள்.

ரசிகர்களுடன் ஜெயிலர் 2 கொண்டாட்டத்தில் சௌந்தர்யா ரஜினிகாந்த்... செம ஆட்டம் பாட்டம்... | Jailer 2 Fdfs Soundarya Rajinikanth Dance

கொண்டாட்டம்

இன்று பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் ரஜினியின் ஜெயிலர் 2 திரைப்படம் வெளியாகிவிட்டது. படக்குழுவினர், ரஜினி குடும்பம் என அவரவர் ஒவ்வொரு திரையரங்குகளில் படம் பார்க்கிறார்கள்.

ரஜினியின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் ரசிகர்களுடன் ஜெயிலர் 2 படத்தை கொண்டாட காசி திரையரங்கம் வந்துள்ளார். அங்கு ரசிகர்களுடன் ஆட்டம்-பாட்டத்துடன் கொண்டாடியுள்ளார்.

ரசிகர்களுடன் ஜெயிலர் 2 கொண்டாட்டத்தில் சௌந்தர்யா ரஜினிகாந்த்... செம ஆட்டம் பாட்டம்... | Jailer 2 Fdfs Soundarya Rajinikanth Dance

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US