பாக்ஸ் ஆபிஸ்: ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் கணிப்பு, ரெக்கார்டு

By Tony Oct 15, 2026 02:30 AM GMT
Report

ஜெயிலர் 2

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உலகம் முழுவதும் அக்டோபர் 15-ம் தேதி பூஜை விடுமுறை விருந்தாக திரைக்கு வரவிருக்கும் படம் ஜெயிலர் 2. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.

பாக்ஸ் ஆபிஸ்: ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் கணிப்பு, ரெக்கார்டு | Jailer 2 First Day Projected Collection

இந்நிலையில் இப்படத்தின் முன்பதிவு முதல் நாள் வசூல் மட்டுமே ரூ. 70 கோடியை தாண்ட, இப்படம் முதல் நாள் முடிவில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதே எல்லோரிம் எதிர்பார்ப்பும்.

வெளிநாட்டு ரசிகர்களின் ரஜினியின் ஜெயிவர் 2 பட விமர்சனம்... Live Updates

வெளிநாட்டு ரசிகர்களின் ரஜினியின் ஜெயிவர் 2 பட விமர்சனம்... Live Updates

முதல் நாள் வசூல் கணிப்பு

இந்நிலையில், ஜெயிலர் 2 பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கணிப்பு படி முதல் நாள் 110-120 கோடி ரூபாய் வரை வசூல் வரும் என கூறப்படுகிறது. இதன் மூலம் ஜெயிலர் 2 தமிழ் சினிமாவின் மிகப்பெரிய முதல் நாள் வசூல் வரிசையில், கூலி, லியோவை தொடர்ந்து மூன்றாவது இடத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாக்ஸ் ஆபிஸ்: ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் கணிப்பு, ரெக்கார்டு | Jailer 2 First Day Projected Collection

மேலும், ரஜினிகாந்த் திரை பயணத்தில் இது 4-வது முதல் நாள் ரூ. 100 கோடி வசூல் என்ற சாதனையை படைக்கிறது, இதற்கு முன்பு கபாலி, 2.0, கூலி ஆகிய படங்கள் முதல் நாள் ரூ. 100 கோடி வசூலை தொட்டது குறிப்பிடத்தக்கது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US