வசூலை குவிக்கும் ஜெயிலர் 2.. ஐந்து நாளில் எத்தனை கோடி பாருங்க

By Parthiban A Oct 19, 2026 04:08 PM GMT
Report

சூப்பர்ஸ்டார் ரஜினியின் ரசிகர்கள் தற்போது ஜெயிலர் 2 படத்தை கொண்டாடி வருகிறார்கள். நெல்சன் இயக்கத்தில் இந்த படம் நல்ல ரெஸ்பான்ஸ் பெற்று வருகிறது.

மேலும் தொடர் விடுமுறை என்பதால் தியேட்டர்களில் நல்ல வசூலும் வந்து கொண்டிருக்கிறது.

வசூலை குவிக்கும் ஜெயிலர் 2.. ஐந்து நாளில் எத்தனை கோடி பாருங்க | Jailer 2 Five Days Chennai Box Office

5 நாள் சென்னை வசூல்

சென்னையில் ஜெயிலர் 2 ஐந்து நாட்களில் மொத்தமாக 25 கோடி ரூபாய் வசூலித்து இருக்கிறதாம்.

மேலும் அடுத்தடுத்த விடுமுறை நாட்களில் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US