வளைகுடா நாடுகளில் ஜெயிலர் 2 திரைப்படம் செய்துள்ள மாபெரும் வசூல் சாதனை.. இதுவே முதல் முறை
Jailer 2 Gulf countries Collection: ஜெயிலர் 2 திரைப்படம் வளைகுடா நாடுகளில் செய்துள்ள வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.
ஜெயிலர் 2
ஜெயிலர் 2 கடந்த வாரம் வெளியானதில் இருந்து தொடர்ந்து பல்வேறு வசூல் சாதனைகளை படைத்து வருகிறது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, வெளிநாடுகள் என ஒவ்வொரு இடத்திலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

அந்த வகையில், தற்போது வளைகுடா நாடுகளில் ஜெயிலர் 2 செய்துள்ள மாபெரும் வசூல் சாதனை பற்றிய விவரம் வெளியாகியுள்ளது.

சாதனை
அதாவது, வளைகுடா நாடுகளில் ஜெயிலர் 2 திரைப்படம் இதுவரை 8 மில்லியன் டாலருக்கும் மேல் வசூல் செய்துள்ளது. வளைகுடா நாடுகளில் 8 மில்லியனை தொட்டுள்ள முதல் தமிழ் திரைப்படம் இதுவே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் 1,000 நாட்களுக்குள்... பிரித்தானிய மக்களைத் தயாராக இருக்க அரசாங்கம் வலியுறுத்தல் News Lankasri
சட்டை கசங்காமல் 500 கோடி வசூல் செய்ய ரஜினியால் மட்டுமே முடியும் - அல்லு அர்ஜுன் பதிவு படுவைரல்! Manithan