ஜெயிலர் 2 முக்கியமான காட்சிகள் கட், முழு லிஸ்ட் இதோ
ஜெயிலர் 2
ஜெயிலர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம். உலகம் முழுவதும் இப்படம் ரூ. 620 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்நிலையில் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயார் ஆகி இன்னும் இரண்டே வாரத்தில் திரைக்கு வரவுள்ளது, இப்படத்தையும் ரசிகர்கள் கொண்டாட காத்திருக்கின்றனர்.

கண்டிப்பாக இந்த படமும் உலகம் முழுவதும் ரூ. 650 கோடிகள் வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ரூ. 1000 கோடி கிளப்பில் இணையும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.
முக்கியமான காட்சிகள் கட்
இந்நிலையில், ஜெயிலர் 2 படத்தில் பல காட்சிகளுக்கு கட் செய்தது இல்லாமல், அதன் லிஸ்ட்டை இணையத்தில் வெளிவந்துள்ளது, அதில் மிக முக்கியமான காட்சிகள் எல்லாம் வர ரசிகர்கள் அனைவரும் ஷாக் ஆகியுள்ளனர்.
