Record Break: ஜெயிலர் 2 படத்தை இந்தியாவில் மட்டும் பார்த்தவர்கள் எண்ணிக்கை
ஜெயிலர் 2
ஜெயிலர் 2 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்த படம்.

இப்படம் எல்லோருடைய எதிர்பார்ப்பையும் தாண்டி மெகா ஹிட் அடித்துள்ளது. உலகம் முழுவதும் எங்கு திரும்பினாலும் இந்த படத்தின் வசூல் சாதனை பற்றித்தான் பேச்சு. இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் இப்படம் ரெக்கார்ட் ப்ரேக் வசூல் சாதனை செய்து வருகிறது.
சாதனை
அந்த வகையில் ஜெயிலர் 2 படத்தை புக் மை ஷோ ஆப்-ல் மட்டும் 1.1 கோடி பேர் பார்த்து ரசித்துள்ளனர். மற்ற ஆப் மூலம் ரூ. 1.2+ கோடி பேர் ஆஃப்லைன் டிக்கெட்ஸ் இதெல்லாம் சேர்த்து பார்த்தால் இந்த படத்தை இந்தியாவில் மட்டுமே ரூ. 3 கோடி பேர் வரை இந்த படத்தை கண்டு ரசித்திருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கண்டிப்பாக ரஜினியின் திரைப்பயணத்தில் ஜெயிலர் 2 ஒரு மிகப்பெரிய சாதனை மைல்கல் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
ஜேர்மனியில் வன்முறையாக வெடித்த இளைஞர்கள் போராட்டம்... கடைகளைச் சூறையாடிய கலவரக்காரர்கள் News Lankasri