பாக்ஸ் ஆபிஸ்: 11 நாட்களில் தமிழ்நாட்டில் ஜெயிலர் 2 செய்துள்ள வசூல்
Jailer 2 Tamilnadu 11 days collection: ஜெயிலர் 2 திரைப்படம் வெளியாகி 11 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இதுவரை தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி பார்ப்போம்.
ஜெயிலர் 2
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளியான ஜெயிலர் 2 பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. உலகளவில் இப்படம் ரூ. 715 கோடிக்கும் மேல் வசூலித்து தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் திரைப்படமாக மாறியுள்ளது. மேலும், ரூ. 1000 கோடியை நோக்கி ஜெயிலர் 2 சென்றுகொண்டிருக்கிறது.

தமிழ்நாடு வசூல்
தமிழ்நாட்டில் ஜெயிலர் 2 எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில், 11 நாட்களில் இப்படம் தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 11 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டுமே ஜெயிலர் 2 திரைப்படம் ரூ. 178 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. விரைவில் ரூ. 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து புதிய சாதனையை தமிழ்நாட்டில் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை - பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பு! IBC Tamilnadu
சட்டை கசங்காமல் 500 கோடி வசூல் செய்ய ரஜினியால் மட்டுமே முடியும் - அல்லு அர்ஜுன் பதிவு படுவைரல்! Manithan