ஜெயிலர் 2 திரைப்படம் எப்படி இருக்கு? எல்லோரும் எதிர்பார்த்த அனிருத்தின் விமர்சனம்

By Karthick Raja Oct 14, 2026 07:40 AM GMT
Report

Jailer 2 movie review by Anirudh: ஜெயிலர் 2 திரைப்படத்திற்கான தனது விமர்சனத்தை எக்ஸ் பக்கத்தில் இசையமைப்பாளர் அனிருத் பதிவு செய்துள்ளார்.

ஜெயிலர் 2 படத்தில் வேறு ஒரு படத்தின் யுனிவர்ஸ் வருகிறதா, சுவாரஸ்ய தகவல்

ஜெயிலர் 2 படத்தில் வேறு ஒரு படத்தின் யுனிவர்ஸ் வருகிறதா, சுவாரஸ்ய தகவல்

ஜெயிலர் 2

2026-ஆம் ஆண்டு பெரிதும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமாக ஜெயிலர் 2 உள்ளது. தமிழ் சினிமாவின் முதல் ரூ. 1000 கோடி வசூல் திரைப்படமாகவும் இதுவே அமையும் என்கிற எதிர்பார்ப்பையும் ரசிகர்கள் வைத்துள்ளனர்.

ஜெயிலர் 2 திரைப்படம் எப்படி இருக்கு? எல்லோரும் எதிர்பார்த்த அனிருத்தின் விமர்சனம் | Jailer 2 Movie Review By Anirudh Ravichandar

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன், சுராஜ், சிவராஜ், மோகன்லால், ஹ்ரித்திக் ரோஷன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். நாளை இப்படம் உலகமெங்கும் வெளியாகிறது.

அனிருத்தின் விமர்சனம்

இசையமைப்பாளர் அனிருத் தனது எக்ஸ் பக்கத்தில் பெரிய திரைப்படங்களுக்கு விமர்சனம் தெரிவிப்பது வழக்கம்தான். அந்த வகையில், ஜெயிலர் 2 திரைப்படத்திற்கான தனது விமர்சனத்தை பதிவிட்டுள்ளார்.

ஜெயிலர் 2 திரைப்படம் எப்படி இருக்கு? எல்லோரும் எதிர்பார்த்த அனிருத்தின் விமர்சனம் | Jailer 2 Movie Review By Anirudh Ravichandar

இதில், "தலைமுறை தலைமுறையாக அவர் நமக்கு மகிழ்ச்சி, சிரிப்பு, மெய்சிலிர்க்க வைக்கும் தருணங்கள் மற்றும் வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கும் நினைவுகளை வழங்கியுள்ளார். 76 வயதிலும், கடந்த 51 ஆண்டுகளாக, அவர் தொடர்ந்து வரலாற்றை புதிதாக எழுதி வருகிறார். ஒரு சூரியன். ஒரு சந்திரன். And One" என பதிவிட்டுள்ளார்.

ஜெயிலர் 2 திரைப்படம் எப்படி இருக்கு? எல்லோரும் எதிர்பார்த்த அனிருத்தின் விமர்சனம் | Jailer 2 Movie Review By Anirudh Ravichandar

அனிருத்தின் இந்த விமர்சனம் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும், நம்பிக்கையையும் இரட்டிப்பு ஆக்கியுள்ளது என்றும், கண்டிப்பாக ஜெயிலர் 2 இண்டஸ்ட்ரி ஹிட் என்றும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US