பாக்ஸ் ஆபிஸ்: வட அமெரிக்காவில் ஜெயிலர் 2 இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

By Karthick Raja Oct 18, 2026 11:10 AM GMT
Report

Jailer 2 North America collection: சூப்பர்ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் 2 திரைப்படம் வட அமெரிக்காவில் செய்துள்ள வசூல் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சரவணன் - தங்கமயில் குழந்தைக்கு பெயர் வெச்சாச்சு.. மகிழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்! ப்ரோமோ வீடியோ

சரவணன் - தங்கமயில் குழந்தைக்கு பெயர் வெச்சாச்சு.. மகிழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்! ப்ரோமோ வீடியோ

ஜெயிலர் 2

தமிழ் சினிமாவை தாண்டி இன்று இந்திய அளவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக மாறியுள்ளார் நெல்சன் திலீப்குமார். இவர் இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான திரைப்படம் ஜெயிலர் 2. நெல்சன் - ரஜினி கூட்டணியில் உருவான இப்படத்தை ரசிகர்கள் தலைமேல் தூக்கி கொண்டாடி வருகிறார்கள்.

பாக்ஸ் ஆபிஸ்: வட அமெரிக்காவில் ஜெயிலர் 2 இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? | Jailer 2 North America Box Office

உலகளவில் ஜெயிலர் 2 திரைப்படம் இதுவரை ரூ. 325 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. 3 நாட்களிலேயே இவ்வளவு பெரிய வசூல் வந்துள்ள நிலையில், கண்டிப்பாக இது தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட்டாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

பாக்ஸ் ஆபிஸ்: வட அமெரிக்காவில் ஜெயிலர் 2 இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? | Jailer 2 North America Box Office

பாக்ஸ் ஆபிஸ்

ஜெயிலர் 2 திரைப்படத்தின் வசூல் விவரங்களை தொடர்ந்து பார்த்து வருகிறோம். இந்த நிலையில், வட அமெரிக்காவில் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஜெயிலர் 2 வட அமெரிக்காவில் இதுவரை 4.1 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது. 

பாக்ஸ் ஆபிஸ்: வட அமெரிக்காவில் ஜெயிலர் 2 இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? | Jailer 2 North America Box Office

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US