பாக்ஸ் ஆபிஸ்: நார்த் அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸின் உச்சம் ஜெயிலர் 2.. வசூல் சாதனை
நார்த் அமெரிக்கா
ரஜினி படங்கள் என்றாலே எப்போதும் நார்த் அமெரிக்காவில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும்.

அவருடைய சுமார் படங்கள் கூட அங்கு மிக எளிதாக 3 மில்லியன் டாலர் வசூல் செய்துவிடும், அந்த அளவிற்கு அந்த பகுதியில் தனக்கென ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்துள்ளார்.
பாக்ஸ் ஆபிஸின் உச்சம்
இந்த நிலையில் ஜெயிலர் 2 படம் தான் நார்த் அமெரிக்காவில் இதுவரை வந்த தமிழ் படங்களிலேயே அதிக வசூல் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது.

இதற்கு முன் ஜெயிலர் முதல் பாகம் 7.25 மில்லியன் டாலர் வசூல் செய்ததே முதலிடமாக இருக்க, தற்போது இதை ஜெயிலர் 2 முறியடித்துள்ளது.

தற்போது வரை 7.7 மில்லியன் டாலர் வரை ஜெயிலர் 2 அங்கு வசூல் செய்துள்ளது, இந்திய மதிப்பில் ரூ 73+ கோடி அந்த பகுதியில் மட்டும் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
ஜேர்மனியில் வன்முறையாக வெடித்த இளைஞர்கள் போராட்டம்... கடைகளைச் சூறையாடிய கலவரக்காரர்கள் News Lankasri
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri