ஜெயிலர் 2 OTT ரிலிஸ் எப்போது, எதில் தெரியுமா, இதோ

By Tony Oct 16, 2026 05:00 AM GMT
Report

ஜெயிலர் 2

ஜெயிலர் 2 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. திரும்பிய இடம்பெல்லாம் படத்திற்கு மாபெரும் கொண்டாட்டம் தான்.

ஜெயிலர் 2 OTT ரிலிஸ் எப்போது, எதில் தெரியுமா, இதோ | Jailer 2 Ott Release

தமிழ், தெலுங்கு, கேரளா, கர்நாடகா, வட் இந்தியா என அனைத்து ஏரியாக்களிலும் இப்படம் பிரமாண்ட வெற்றியடைந்துள்ளது.

ஜெயிலர் 2 OTT ரிலிஸ் எப்போது, எதில் தெரியுமா, இதோ | Jailer 2 Ott Release

பாக்ஸ் ஆபிஸ்- மாஸ் ஹிட்டடித்துள்ள விஜய் சேதுபதியின் பத்தா மொத்த கலெக்ஷன்...

பாக்ஸ் ஆபிஸ்- மாஸ் ஹிட்டடித்துள்ள விஜய் சேதுபதியின் பத்தா மொத்த கலெக்ஷன்...

தமிழ் சினிமாவில் இதுவரை வந்த படங்களில் அதிக வசூலை இப்படம் பெறும் எனவும் பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

ஒடிடி

இந்நிலையில் ஜெயிலர் 2 எப்போது ஒடிடி-ல் வரும் வைத்து வைத்து பார்க்கலாம் என ரசிகர்கள் இப்போதே பெரிய ஆவலில் இருக்க, அவர்களுக்கு விருந்தாக நவம்பர் 12-ம் தேதி அமேசான் ப்ரேம் தளத்தில் இப்படம் வெளிவரும் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் கூறப்படுகிறது.

ஜெயிலர் 2 OTT ரிலிஸ் எப்போது, எதில் தெரியுமா, இதோ | Jailer 2 Ott Release

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US