ஜெயிலர் 2 ஓடிடி ரிலீஸ் தேதி.. எப்போது வருகிறது பாருங்க
By Parthiban A
நெல்சன் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் 2 படம் பாக்ஸ் ஆபிசில் வசூல் சாதனை படைத்து இருக்கிறது. 800 கோடி என்ற பிரம்மாண்ட மைல்கல்லை படம் ஏற்கனவே கடந்துவிட்டது.
மேலும் படத்தை ஓடிடியில் பார்க்க ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

தேதி
தற்போது ஜெயிலர் 2 ஓடிடி ரிலீஸ் தேதி பற்றிய விவரம் வெளியாகி இருக்கிறது. வரும் நவம்பர் 12ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் தான் ஜெயிலர் 2 வெளியாக இருக்கிறது.
அதே தளத்தில் தான் ஜெயிலர் முதல் பாகமும் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US