ஜெயிலர் 2 படத்தில் நடிக்க ரஜினி வாங்கிய சம்பளம்.. முழு விவரம் இதோ

By Karthick Raja Oct 15, 2026 10:29 AM GMT
Report

Jailer 2 Rajinikanth remuneration: ஜெயிலர் 2 திரைப்படத்திற்காக நடிகர் ரஜினிகாந்த் வாங்கியுள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயிலர் 2

2026-ஆம் ஆண்டு பெரிதும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமாக ஜெயிலர் 2 உள்ளது. தமிழ் சினிமாவின் முதல் ரூ. 1000 கோடி வசூல் திரைப்படமாகவும் இதுவே அமையும் என்கிற எதிர்பார்ப்பையும் ரசிகர்கள் வைத்துள்ளனர்.

ஜெயிலர் 2 படத்தில் நடிக்க ரஜினி வாங்கிய சம்பளம்.. முழு விவரம் இதோ | Jailer 2 Rajinikanth Remuneration And Share

அசிங்கமாக பேசிய அருண், தூக்கி போட்டு அடித்து வெளுத்த சீதா... சிறகடிக்க ஆசை அடிதடி புரொமோ

அசிங்கமாக பேசிய அருண், தூக்கி போட்டு அடித்து வெளுத்த சீதா... சிறகடிக்க ஆசை அடிதடி புரொமோ

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன், சுராஜ், சிவராஜ், மோகன்லால், ஹ்ரித்திக் ரோஷன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இன்று வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

ஜெயிலர் 2 படத்தில் நடிக்க ரஜினி வாங்கிய சம்பளம்.. முழு விவரம் இதோ | Jailer 2 Rajinikanth Remuneration And Share

சம்பளம்

உச்ச நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகும் சமயத்தில், அப்படத்தில் வேலை பார்த்தவர்களின் சம்பள விவரங்கள் வெளிவரும். அந்த வகையில், ஜெயிலர் 2 படத்தின் கதாநாயகன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் சம்பளம் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

ஜெயிலர் 2 படத்தில் நடிக்க ரஜினி வாங்கிய சம்பளம்.. முழு விவரம் இதோ | Jailer 2 Rajinikanth Remuneration And Share

கொடுக்க முடியாது என்ற சந்தா, சோகத்தில் வீட்டைவிட்டு கிளம்பிய பல்லவன்... அய்யனார் துணை சீரியல் புரொமோ

கொடுக்க முடியாது என்ற சந்தா, சோகத்தில் வீட்டைவிட்டு கிளம்பிய பல்லவன்... அய்யனார் துணை சீரியல் புரொமோ

ஜெயிலர் 2 படத்தில் நடிக்க நடிகர் ரஜினிகாந்த் ரூ. 110 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. சம்பளத்தை தவிர்த்து லாபத்திலும் ரஜினிகாந்துக்கு பங்கு இருப்பதாக கூறப்படுகிறது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் சிறப்பாக செயல்பட்டால், இப்படத்தின் மூலம் ரஜினிகாந்துக்கு கிடைக்கும் மொத்த வருமானம் சுமார் ரூ. 180 கோடி என கூறப்படுகிறது.

ஜெயிலர் 2 படத்தில் நடிக்க ரஜினி வாங்கிய சம்பளம்.. முழு விவரம் இதோ | Jailer 2 Rajinikanth Remuneration And Share

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US