ஜெயிலர் 2 ஷூட்டிங் எப்போது.. தேதி உடன் லேட்டஸ்ட் தகவல் இதோ

By Parthiban.A Mar 06, 2025 11:12 PM GMT
Report

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் படம் 2023ல் பெரிய ஹிட் ஆனது. அதன் இரண்டாம் பாகத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

ஜெயிலர் 2 அறிவிப்பை மாஸ் ஆன டீஸர் உடன் சன் பிக்சர்ஸ் வெளியிட்டு இருந்தது. அறிவிப்பு வந்து சில மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்று தான் ரசிகர்களும் காத்திருக்கிறார்கள்.

ஜெயிலர் 2 ஷூட்டிங் எப்போது.. தேதி உடன் லேட்டஸ்ட் தகவல் இதோ | Jailer 2 Shooting Commences On This Date

ஷூட்டிங் தேதி

இந்நிலையில் லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் வரும் மார்ச் 10ம் தேதி ஜெயிலர் 2 ஷூட்டிங் சென்னையில் தொடங்க இருக்கிறது.

அதற்காக செட் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.  

ஜெயிலர் 2 ஷூட்டிங் எப்போது.. தேதி உடன் லேட்டஸ்ட் தகவல் இதோ | Jailer 2 Shooting Commences On This Date

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US