ஜெயிலர் 2 காட்சி ரத்து, பணத்தை மட்டும் திருப்பி கொடுத்தால் போதுமா.. பொங்கிய சீரியல் நடிகர்

By Parthiban A Oct 28, 2026 01:23 AM GMT
Report

சூப்பர்ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் 2 படம் பாக்ஸ் ஆபிசில் வசூல் சாதனை படைத்து வருகிறது. மொத்த வசூல் 700 கோடி ரூபாயை கடந்து படம் இண்டஸ்ட்ரி ஹிட் ஆகி இருக்கிறது.

ரசிகர்கள் படத்தை தியேட்டரில் கொண்டாடி வரும் நிலையில், தனக்கு நடந்த ஒரு சம்பவம் பற்றி சீரியல் நடிகர் அர்னவ் புகார் கூறி இருக்கிறார்.

ஜெயிலர் 2 காட்சி ரத்து, பணத்தை மட்டும் திருப்பி கொடுத்தால் போதுமா.. பொங்கிய சீரியல் நடிகர் | Jailer 2 Show Cancelled Serial Actor Arnaav

காட்சி ரத்து

சென்னையில் இருக்கும் பிரபல மால் ஒன்றில் உள்ள தியேட்டரில் அவர் ஜெயிலர் 2 படம் பார்க்க சென்றாராம். ஆனால் படம் பாதியிலேயே ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் தொழில்நுட்ப கோளாறு என சொல்லி காட்சியை ரத்து செய்து இருக்கிறார்கள்.

அதற்கான கட்டணத்தை திருப்பி கொடுத்துவிட்டார்கள். ஆனால் excitement மற்றும் மிஸ் செத்த experience-ஐ திருப்பி கொடுக்க முடியுமா என கேட்டிருக்கிறார் அர்னவ். அவரது பதிவு இதோ. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US