யார் யார் எந்த தியேட்டர்.. ஜெயிலர் 2 FDFS பார்க்க வரும் பிரபலங்கள் லிஸ்ட் பாருங்க

By Parthiban A Oct 14, 2026 11:11 PM GMT
Report

ரஜினி ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் காத்திருக்கும் ஜெயிலர் 2 படம் இன்று திரைக்கு வருகிறது. படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்க்க ரசிகர்கள் எல்லோரும் வெறித்தனமாக தயாராகி வருகின்றனர்.

ரசிகர்கள் மட்டுமின்றி பல சினிமா நட்சத்திரங்களும் ஜெயிலர் 2 FDFS பார்க்க வருகின்றனர்.

யார் யார் எந்த தியேட்டர்.. லிஸ்ட்

  1. சூப்பர்ஸ்டார் குடும்பம் மற்றும் நடிகர் தனுஷ் - சென்னை ரோகிணி தியேட்டர் காலை 8.30 மணி FDFS
  2. எஸ்ஜே சூர்யா - சத்யம் சினிமாஸ் - 3PM ஷோ
  3. ரம்யா கிருஷ்ணன் - கமலா சினிமாஸ் - காலை 8.30 FDFS
  4. அனிருத் - வெற்றி தியேட்டர் - காலை 8.30 FDFS
  5. சூரஜ் வெஞ்சரமூடு - Magic Frames Cinemas, Kakkanad - 6 am FDFS 
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US